குறள் 180 — வெஃகாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்வேண்டாமை யென்னுஞ் செருக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 36 · ஸ்கேன் 69 · மூலமும் சான்றும்