குறள் 179 — வெஃகாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்திறனறிந் தாங்கே திரு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 36 · ஸ்கேன் 69 · மூலமும் சான்றும்