குறள் 177 — வெஃகாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.
மூலம் · அச்சுப் பக்கம் 36 · ஸ்கேன் 69 · மூலமும் சான்றும்