குறள் 176 — வெஃகாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப் போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 36 · ஸ்கேன் 69 · மூலமும் சான்றும்