குறள் 168 — அழுக்காறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீயவழியிலும் அவனை விட்டுவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 34 · ஸ்கேன் 67 · மூலமும் சான்றும்