குறள் 169 — அழுக்காறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 34 · ஸ்கேன் 67 · மூலமும் சான்றும்