குறள் 161 — அழுக்காறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்தழுக்கா றிலாத இயல்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 33 · ஸ்கேன் 66 · மூலமும் சான்றும்