குறள் 160 — பொறையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொ நோற்பாரிற் பின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 32 · ஸ்கேன் 65 · மூலமும் சான்றும்