குறள் 159 — பொறையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எல்லை கடந்து நடந்துகொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 32 · ஸ்கேன் 65 · மூலமும் சான்றும்