குறள் 158 — பொறையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்தகுதியான் வென்று விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆணவங்கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 32 · ஸ்கேன் 65 · மூலமும் சான்றும்