குறள் 155 — பொறையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 31 · ஸ்கேன் 64 · மூலமும் சான்றும்