குறள் 154 — பொறையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
மூலம் · அச்சுப் பக்கம் 31 · ஸ்கேன் 64 · மூலமும் சான்றும்