குறள் 148 — பிறனில் விழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கறனொன்றோ ஆன்ற வொழுக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 30 · ஸ்கேன் 63 · மூலமும் சான்றும்