அறத்துப்பால் · இல்லறவியல் · பிறனில் விழையாமை

குறள் 147பிறனில் விழையாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலாள்பெண்மை நயவா தவன்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.

மூலம் · அச்சுப் பக்கம் 30 · ஸ்கேன் 63 · மூலமும் சான்றும்