குறள் 140 — ஒழுக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்கல்லா ரறிவிலா தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 28 · ஸ்கேன் 61 · மூலமும் சான்றும்