அறத்துப்பால் · இல்லறவியல் · ஒழுக்கம் உடைமை

குறள் 139ஒழுக்கம் உடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 28 · ஸ்கேன் 61 · மூலமும் சான்றும்