குறள் 137 — ஒழுக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவ ரெய்தாப் பழி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 28 · ஸ்கேன் 61 · மூலமும் சான்றும்