அறத்துப்பால் · இல்லறவியல் · ஒழுக்கம் உடைமை

குறள் 136ஒழுக்கம் உடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 28 · ஸ்கேன் 61 · மூலமும் சான்றும்