குறள் 1312 — புலவி நுணுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ்க என்பாக் கறிந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை “நீடுவாழ்க” என வாழ்த்துவேன் என்று நினைத்து.
மூலம் · அச்சுப் பக்கம் 267 · ஸ்கேன் 300 · மூலமும் சான்றும்