குறள் 1311 — புலவி நுணுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.
மூலம் · அச்சுப் பக்கம் 267 · ஸ்கேன் 300 · மூலமும் சான்றும்