இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி

குறள் 1309புலவி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நீரும் நிழல திணிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 266 · ஸ்கேன் 299 · மூலமும் சான்றும்