இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி

குறள் 1308புலவி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்காதலர் இல்லா வழி.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாதபோது வருந்துவதால் என்ன பயன்?

மூலம் · அச்சுப் பக்கம் 266 · ஸ்கேன் 299 · மூலமும் சான்றும்