குறள் 1301 — புலவி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புல்லா திராஅப் புலத்தை அவருறும்அல்லல்நோய் காண்கம் சிறிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.
மூலம் · அச்சுப் பக்கம் 265 · ஸ்கேன் 298 · மூலமும் சான்றும்