குறள் 1300 — நெஞ்சொடு புலத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாதபோது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 264 · ஸ்கேன் 297 · மூலமும் சான்றும்