குறள் 1294 — நெஞ்சொடு புலத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 263 · ஸ்கேன் 296 · மூலமும் சான்றும்