குறள் 1292 — நெஞ்சொடு புலத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கிறாயே.
மூலம் · அச்சுப் பக்கம் 263 · ஸ்கேன் 296 · மூலமும் சான்றும்