இன்பத்துப்பால் · கற்பியல் · புணர்ச்சி விதும்பல்

குறள் 1290புணர்ச்சி விதும்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

விழிகளால் ஊடலை வெளிப்படுத்தவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.

மூலம் · அச்சுப் பக்கம் 262 · ஸ்கேன் 295 · மூலமும் சான்றும்