குறள் 1287 — புணர்ச்சி விதும்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?
மூலம் · அச்சுப் பக்கம் 262 · ஸ்கேன் 295 · மூலமும் சான்றும்