குறள் 1286 — புணர்ச்சி விதும்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 262 · ஸ்கேன் 295 · மூலமும் சான்றும்