குறள் 1284 — புணர்ச்சி விதும்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதென் நெஞ்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கிவிடுவதே காதலின் சிறப்பு.
மூலம் · அச்சுப் பக்கம் 261 · ஸ்கேன் 294 · மூலமும் சான்றும்