குறள் 1283 — புணர்ச்சி விதும்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பேணாது பெட்டவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 261 · ஸ்கேன் 294 · மூலமும் சான்றும்