இன்பத்துப்பால் · கற்பியல் · புணர்ச்சி விதும்பல்

குறள் 1282புணர்ச்சி விதும்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பனையளவாகக் காதல் பெருகிடும்போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 261 · ஸ்கேன் 294 · மூலமும் சான்றும்