இன்பத்துப்பால் · கற்பியல் · குறிப்பறிவுறுத்தல்

குறள் 1278குறிப்பறிவுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்எழுநாளேம் மேனி பசந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

மூலம் · அச்சுப் பக்கம் 260 · ஸ்கேன் 293 · மூலமும் சான்றும்