இன்பத்துப்பால் · கற்பியல் · குறிப்பறிவுறுத்தல்

குறள் 1276குறிப்பறிவுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றிஅன்பின்மை சூழ்வ துடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப்போகிற குறிப்பை உணர்த்துவதுபோல் இருக்கிறதே.

மூலம் · அச்சுப் பக்கம் 260 · ஸ்கேன் 293 · மூலமும் சான்றும்