குறள் 1274 — குறிப்பறிவுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 259 · ஸ்கேன் 292 · மூலமும் சான்றும்