குறள் 1265 — அவர்வயின் விதும்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்குமென் மென்தோள் பசப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 257 · ஸ்கேன் 290 · மூலமும் சான்றும்