குறள் 1264 — அவர்வயின் விதும்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்கோடுகொ டேறுமென் நெஞ்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.
மூலம் · அச்சுப் பக்கம் 257 · ஸ்கேன் 290 · மூலமும் சான்றும்