குறள் 1249 — நெஞ்சொடு கிளத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?
மூலம் · அச்சுப் பக்கம் 254 · ஸ்கேன் 287 · மூலமும் சான்றும்