குறள் 1246 — நெஞ்சொடு கிளத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெஞ்சே! ஊடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்கிற கோபம் பொய்யானதுதானே?
மூலம் · அச்சுப் பக்கம் 254 · ஸ்கேன் 287 · மூலமும் சான்றும்