இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு கிளத்தல்

குறள் 1245நெஞ்சொடு கிளத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்துவிட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டுவிட முடியுமா?

மூலம் · அச்சுப் பக்கம் 253 · ஸ்கேன் 286 · மூலமும் சான்றும்