இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு கிளத்தல்

குறள் 1243நெஞ்சொடு கிளத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்பைதல்நோய் செய்தார்கண் இல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கம் இல்லாதபோது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?

மூலம் · அச்சுப் பக்கம் 253 · ஸ்கேன் 286 · மூலமும் சான்றும்