இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு கிளத்தல்

குறள் 1242நெஞ்சொடு கிளத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

காத லவரிலர் ஆகநீ நோவதுபேதைமை வாழியென் நெஞ்சு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.

மூலம் · அச்சுப் பக்கம் 253 · ஸ்கேன் 286 · மூலமும் சான்றும்