குறள் 1233 — உறுப்புநலன் அழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தணந்தமை சால அறிவிப்ப போலும்மணந்தநாள் வீங்கிய தோள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தழுவிக் கிடந்தபோது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.
மூலம் · அச்சுப் பக்கம் 251 · ஸ்கேன் 284 · மூலமும் சான்றும்