குறள் 1232 — உறுப்புநலன் அழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லையென்பதை சொல்லிக் காட்டுகின்றன.
மூலம் · அச்சுப் பக்கம் 251 · ஸ்கேன் 284 · மூலமும் சான்றும்