இன்பத்துப்பால் · கற்பியல் · பொழுதுகண்டு இரங்கல்

குறள் 1230பொழுதுகண்டு இரங்கல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயுமென் மாயா உயிர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பொருள் ஈட்டுவதற்குச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

மூலம் · அச்சுப் பக்கம் 250 · ஸ்கேன் 283 · மூலமும் சான்றும்