குறள் 1227 — பொழுதுகண்டு இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலருமிந் நோய்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 250 · ஸ்கேன் 283 · மூலமும் சான்றும்