குறள் 1224 — பொழுதுகண்டு இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்தேதிலர் போல வரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலர் பிரிந்திருக்கும்போது வருகின்ற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 249 · ஸ்கேன் 282 · மூலமும் சான்றும்