இன்பத்துப்பால் · கற்பியல் · பொழுதுகண்டு இரங்கல்

குறள் 1222பொழுதுகண்டு இரங்கல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்வன்கண்ண தோநின் துணை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?

மூலம் · அச்சுப் பக்கம் 249 · ஸ்கேன் 282 · மூலமும் சான்றும்