குறள் 1217 — கனவுநிலை உரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நனவினான் நல்காக் கொடியார் கனவினான்என்னெம்மைப் பீழிப் பது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?
மூலம் · அச்சுப் பக்கம் 248 · ஸ்கேன் 281 · மூலமும் சான்றும்