குறள் 1211 — கனவுநிலை உரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கியாதுசெய் வேன்கொல் விருந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?
மூலம் · அச்சுப் பக்கம் 247 · ஸ்கேன் 280 · மூலமும் சான்றும்